புதையல் யோகம் என்று கேள்வி பட்டு இருப்பீர் அதை தேடி இன்றும் பல லட்சகளை இழந்து வருகிறார்கள்.புதையல் கிடைக்கும் என்ற ஆவலில் புதையில் தான் கிடைத்தா பாடு இல்லை புதையில் தேடி அலைவது பேராசையாகி நிராசை ஆகி விடுகிறது இதனால் பல குடும்பகள் நடு தெருவுக்கு வந்த கதைகளும் உண்டு..
புதையில் யோகம் யாருக்கு உண்டு எப்படி கிடைக்கும் என்பதை பார்ப்போம்..
புதையில் ஸ்தானம் எட்டாம் பாவம் ஆகும் மறைக்க பட்ட பொருள்கள் திருட்டு தனமாக சேர்த்து வைப்பது சட்டவிரோதமாக அவற்றை மறைத்து வைப்பது எல்லாம் எட்டாம் எடமே காரணம்...
எட்டாம் அதிபதி மனிதனின் பேராசைகளின் தன்மையும் ஒருவனை மேல உயர்த்தி அகல கால் வைத்து அவமானம் தேட வைக்கும்.அஷ்டமா அதிபதி நிற்கும் இடத்துக்கு தகுந்தாற்போல் ஒருவன் அதன் ரீதியில் அவமானம் சந்திப்பான்
புதையில் யோகம் பெரும்பாலும் மனிதன் எதிர்பாராத நிலையில் தான் கிடைக்க பெற்றுள்ளேன்.புதையில் யோகத்தையும் அவை எங்கு உள்ளது என்பதையும் நாடி செல்பவன் தோல்வியும் அதனால் அவமானம் மட்டுமே பெறுகிறான்...
ஒருவனுக்கு ஜாதகத்தில் புதையில் கிடைக்க பெறனும் என்றால் எட்டாம் இடத்துக்கு பூர்வ புண்ணியாதிபதி சம்பந்தம் இருப்பது அவசியம் எட்டாம் அதிபதி 5-ம் அதிபதியின் நட்ச்சத்திரத்தில் இருந்தால் நிச்சயம் யோகம் உண்டு அது போல் செவ்வாய் தான் பூமி காரகன் கால புருஷ ராசிக்கு எட்டாம் இடத்துக்கு உரியவன்.அவரின் பலம் ஜாதகத்தில் இருந்தால் நிச்சயம் புதையல் யோகம் ஏற்படும்..... தொடரும் ....
நன்றி ......Fortune parthasarathy-------------------

No comments:
Post a Comment