Sunday, April 5, 2015

ராகு சந்திரன் உங்கள் நண்பரும்


நாம் பலரே சந்திக்கிறோம் ஆயினும் சிலர் மட்டுமே நம்முள் ஆழமாக பதிந்து விடுகிறார்கள்.ஏன் என்றே காரணம் தெரியவில்லை கேட்டால் எதோ விட்ட குறை தொட்ட குறை இருப்பதாக சொல்லி கொள்ளுவோம்
சிலரே சந்தித்தால் ஆத்மார்த்தமான அன்பும் இனம் புரியாதா சந்தோசம் மகிழ்ச்சி உண்டாகிறது.எங்கயோ பார்த்த ஒரு நாபகம் உண்டாகிறது மணிகணக்காக பேசினாலும் சோர்வு அடைவது இல்லை அவளவு ஒரு பிணைப்பும் அன்பும் உண்டாகிறது.இதற்கு எல்லாம் என்ன காரணம் தொடர்பு இல்லாமல் அவை எல்லாம் உண்டாகி விடுமாயின் அவை மாயையின் விளையாட்டு அணைந்து விடும் சில நாள்களில் அணையாமல் எரிந்து கொண்டே கடைசி வரை இருந்தால் அது ராகுவின் மாயே விளையாட்டு ஓன்றே காரணம்///
உங்கள் ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் ராசியில் நீங்கள் சந்திக்கும் நபரின் ராகு இருந்தாலும் அல்லது அவரின் ராகுக்கு உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு தொடர்பு உண்டானால் இருவருக்கு ஒரு பிணைப்பும் உண்மையான நட்பும் கடைசி வரை அமையும்

No comments:

Post a Comment