Friday, April 17, 2015

இளம் பெண்ணின் மர்ம மரணம்


இன்று எமது நண்பர் திரு.கோபிநாத் ராமலிங்கம் சரியாக 1-30pm போன் செய்தார் ஒரு பெண்ணின் ஜாதகம் உள்ளது சற்று லக்னம் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்றார்...23-2-1998 2-30pm பெண் பிறந்துள்ளது.....கன்னி லக்னம் வருகிறது என்றேன் அந்த பெண்ணின் தந்தை கொண்டு வந்த ஜாதகத்தில் சிம்ம லக்னம் என்று இருந்தது....
பிறகு அவர் இந்த ஜாதகத்தை பற்றி சற்று சொல்லுகள் என்றார் என்ன விஷயம் என்றேன் நீங்கள் சொல்லுகள் நான் சொல்லுகிறேன் என்றார்....16 வயது தான் ஆகிறது இவளை பத்தி என்ன இருக்கு என்றேன்...
ஜாதகத்தில் தசை புத்தி என்னவெண்டு பார்த்தேன் செவ்வாய் தசையில் குரு புத்தி செவ்வாய் ஆறாம் வீட்டில் பாதகதிபதி குருவின் நட்ச்சத்திரத்தில் உள்ளது.
தசை நாதனும் புத்தி நாதனும் மறைவு இன்று செவ்வாய் மேஷத்தில் உள்ளது புதனும் சேர்க்கை கேள்வியாளர் வந்து கேட்ட நேரமும் கிழமை நாதன் செவ்வாய் நட்ச்சத்திரம் அவிட்டம் செவ்வாயின் ஆதிக்கமே அதிகம் உள்ளது....
இங்க செவ்வாய் அஷ்டமா அதிபதி அசிங்கம் அவமானம் எதிர்பாராத விபத்து முதல்வற்றை குறிப்பது எனது பதில்கள் இந்த பெண்க்கு அவமானம் அசிங்கம் ஏற்பட்டு இருக்கும் அதை விட முரண்பாடான வயதுக்கு மிறிய சம்பவம் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்றேன்
ஆம் இந்த பெண் சென்ற மாசி மாதம் தூக்கு போட்டு இறந்து விட்டால் ஏன் என்று காரணம் யாருக்கும் தெரியவில்லை மர்மமாக உள்ளது என்றார் நான் ஊகித்த காரணமும் திரு கோபி நாத் அவர்களும் சந்தேகத்தோடு பெண்ணின் தந்தையோடு கேட்டுள்ளார்..அப்படி எதுவும் நடக்கவில்லை ஆனால் ?
ரெண்டு பெறும் ஊகித்த அதை சம்பவம் அங்க நடந்துள்ளது பாவம் அந்த பெண் தேவை இல்லாமல் நேரம் பலி ஆக்கி விட்டது....உங்களால் யோகிக்க முடிந்த கமெண்ட் சொல்லுக ......
செவ்வாய் அஷ்டமாதிபதி என்றாலும் கேது கயிறு செவ்வாய் கேது சேர்க்கை அதன் தசையின் தூக்கில் மரணம் ..பெண் இறந்த அன்று செவ்வாய் கேது சேர்க்கை மீனத்தில்

No comments:

Post a Comment