ஒரு ஜோதிடன் எல்லா ஜாதகத்தையும் பார்த்து சரியாக பலன் சொல்லுவேன் அல்லது சொல்லுகிறேன் என்று சொன்னால் அது போய்
வெளிச்சம் ஒன்று இருந்தால் இருட்டு என்றே ஒன்று இருக்கும்.மனதை வைத்தே நமது இயக்கம் செயல்பாடுகள் உள்முக திறன் வெளிமுக திறன் சந்திரனின் நிலையே வைத்து உண்டாகிறது சந்திரன் கண்ணாடி என்கிறாகள் மற்றவரின் மனதில் இருப்பதை ஜாதகனின் தன்மைகளை கிரகித்து அதை தனது சமயோசித புத்தியால் திறனால் சொல்லும் கலையே நடைபெறுகிறது...
நீங்கள் ஒருவரால் ஒரு பலனை அறிய வேண்டுமானால் உங்கள் ஜாதகம் அவரது ஜாதகத்துக்கு அனுமதி தர வேண்டும்....
நீங்கள் ஒருவரால் ஒரு பலனை அறிய வேண்டுமானால் உங்கள் ஜாதகம் அவரது ஜாதகத்துக்கு அனுமதி தர வேண்டும்....
No comments:
Post a Comment