Friday, April 17, 2015

சூரியன்


சூரியன்
சூரியன் என்பவர் யார் நல்லவரா கெட்டவரா என்று கேட்டல் ரொம்ப கெட்டவர் கோபக்காரன் எப்பவும் நெருப்பு மாதுரி இருக்கிறான் பேசவே பயமா இருக்கு மிகவும் கறார் பார்டி வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுறவன் மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள்
உண்மையில் சூரியன் என்பவன் ஏமாற்று காரகன் அல்ல தனக்கு தந்த வேலையே நேர்மையாக செய்து முடிப்பான் வேண்டியவர் வேண்டாதவர் யாரையும் பார்க்க மாட்டன்.முக்கியமாக தந்திர காரன் அல்ல பொய் சொல்லி அடுத்தவனை ஏமாற்றி பிழைப்பவன் அல்ல மனதில் பட்டதை பட்டு என்று பேசுபவன் தர்ம பிரபு என்றே சொல்லலாம் ஆம் அப்படியே செயல்படுவார்கள்
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் அதருக்கு சூரியன் தான் ஒளி மறைவு பாராமல் தனது கடமையே அனலாக தந்து செல்கிறார்...உயிர்களின் மூலாதாரம் என்றால் சூரியனால் அணுக்கள் உண்டாகிறது பூமியே ஜீவன் வாழ்கிறது அதாருக்கு சூரியனே
அரசியலில் ஒருவர் பிரகாசிக்க வேண்டுமானால் சூரியன் பலம் அவசியம் சூரியன் பலம் அல்லாமல் ஒருவனால் அரசியலில் பிரகாசிக்க முடியாது..அரசியலில் பலர் திருட்டு தனம் செய்து கோடான கோடி சேர்கிறார்கள் என்றால் அதருக்கு சந்திரன் இருந்தால் மட்டுமே மக்களை ஏமாற்றி சுருட்ட முடியும்....
இன்று காலம்கடந்து வாழும் தலைவருக்கு சூரியன் சந்திரன் சேர்க்கை ரிஷபத்தில் அதில் சூரியனை விட சந்திரன் உச்சம் .....நாட்டை ஆண்டார்.......பணத்தை எல்லையும் அடைந்து விட்டர் ...
இங்க சூரியன் நல்லவர் வல்லவர் சொக்க தங்கம்

No comments:

Post a Comment