நமது வாழ்வில் ஏற்படும் மாற்றம்கள் அனைத்தும் பிறப்பு கிரகத்தின் செயல்பாடுகளும் கோச்சரா கிரகத்தின் தொடர்புமே நம்மை முழுமையாக இயக்கி வருகிறது மாத கிரகங்களால் வரும் மாற்றம்கள் யாவும் தற்காலிக மாற்றம்களாக வந்து செல்லும் வருட கிரகத்தின் மாற்றம்கள் ஒரு குறிப்பிட்ட வருடம் சுப பலனோ அசுப பலனோ அள்ளித்தரும்...
ஆயினும் சனி ராகு கேது தொடர்பே பெரும்பாலும் வாழ்வில் பெரிய தாக்கத்தை தந்து மனிதனை நிலை குழையே வைக்கிறது.நாம் சாதரணமாக குரு மற்றும் சனியே வைத்து பலன்களை பார்த்து வருகிறோம் கோசாரத்தில் பெரும்பாலான ஜோதிடர்கள் பார்கிறார்களா என்பது கேள்வி குறி தான்.சனியால் ஒரு மனிதனுக்கு உண்டாகும் பாதிப்புகள் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அளவு சோதனையும் யோகத்தையும் தந்து விடும்
ராகு கேதுவினால் உண்டாகும் பாதிப்பு அடுத்த 9 வருடம் மனிதனை எழுந்த நடை போட முடியாத நிலையே தந்து விடுகிறது...ராகு வால் பகுதியா தொடுவதுகு 9 வருடம் எடுத்து கொள்கிறது கேது..
ராகு போககாரகன் கேது ஞானகாரகன் ராகு தன் பலனையும் தான் சந்திக்கும் கிரகத்தின் பலனையும் விரிவு படுத்தி மனிதனை தன்னை மறந்த போதையில் தான் என்ன செய்கிறோம் என்ற அறியாமல் காரியம் செய்து ஒரே அடியாக விழுத்தி விடுவார்.....
No comments:
Post a Comment