கிரகம்களை மனிதர்களின் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை நிர்ணயம் செய்கிறது.ஒரு கிரகம் வலிமையாகவும் ஒரு கிரகம் வலிமை இழந்தும் உள்ளது என்றால் இரு கிரகத்தின் பலன்கள் ஒன்று அதிகமாக ஒன்று குறைவாக பலனை தரும் என்பது விதி என்றாலும் அனுபவத்தில் அது போல் செயல்படுவது இல்லை...
உங்கள் ஜாதகத்தில் அமைந்த கிரகமும் நீங்கள் தேர்ந்தடுத்த வசிக்கும் இடமும் சூழ்நிலையும் நம்மை ஏற்றமோ தாழ்வோ ஏற்படுத்தும் அப்படி நாம் அதருக்கு ஏற்ற போல் வாழ்கை நிலையே மாற்றி கொண்டால் நிச்சயம் வாழ்வினை சுகமாக மாற்றி கொள்ளலாம்....
No comments:
Post a Comment