Wednesday, June 17, 2015

புதனும் கோட்சார கேதுவும்

ன்ன என்று பார்ப்போம்
புதன் அறிவுக்கு சாதுரியமான தந்திரமான செயலுக்கும் சொந்தக்காரர் அப்படி பட்ட புதன் மேல் கேதுவின் பயணம் புத்தி சாலியான மனிதனை தடுமாற வைக்கும் அவர்களின் முடிவுகள் தந்திரம் யாவும் பலன் அளிக்காமல் போகும்
பள்ளி மாணவர்களுக்கு கணிதம் தொடர்பான துறையில் படிக்கும் ஜாதக /ஜாதகிக்கு படிப்பில் மந்த தன்மையும் நெருக்கடி தந்து படிப்பே கடினமாக பார்க்க வைக்கும் கேது புதனை கடக்கும் கால கட்டம் படிப்பில் குறைவான மதிப்பு எண்களே எடுப்பார்கள்..
புதனின் என்றெல காதல் கிரகம் தான் அதிலும் அடிக்கடி காதல் வசப்படும் கிரகம் புதியதாக காதலிப்பவராக இருந்தாலும் நீண்ட நாளாக காதலிப்பவராக இருப்பினும் புதன் மேல் கேது கோட்சாரத்தில் வரும் காலம் நிச்சயம் காதல் தடைபடும் காதலில் கருத்து மோதல்கள் வந்து பிரிவு உண்டாகும்.....என்னடா இப்படி சொல்லி விட்டேன் என்று நினைக்க வேண்டாம் போலியாக காதல் செய்யும் ஆண் பெண்கள் தான் இந்த கால கட்டம் பிரச்சினையே சந்திப்பார்கள்..உண்மையான காதல் நிச்சயம் வெற்றி பெறும் சில சோதனைக்கு பிறகு /////
ஏன் கோட்சாரத்தில் புதன் சேர்க்கை வரும் காலம் கல்வி நிறுவனம் மற்றும் அதை சார்ந்த பங்கு நிறுவனம் அனைத்தும் பாதிக்கபட்டு பாதிப்பினை தரும்

No comments:

Post a Comment