சுக்கிரன் ராகு சேர்க்கை பெற்று ராகு தசையோ சுக்கிர தசையோ நடந்தால் அந்த ஜாதகம் ஜாதகி மிக ஆடம்பரமான வாழ்வு சுகபோகம் குறை இல்லாத நிலை போக சுகத்துக்கு குறை இல்லா நிலையே தரும்,சுக்கிரன் காமகாரகன் ராகு போககாரன் காம இருந்தால் மட்டும் போதாது அதை சலிக்காமல் அனுபவிக்கும் போக திரன் வேண்டும் இரு கிரக சேர்க்கை அதில் குறை இல்லாத நிலையே பெரும்பாலும் தந்தாலும் சில அதித எண்ணம்களை தருகிறது...
கனவு காண்பது என்பது பகலில் காண்பது என்பது வேறு அந்த கனவு லட்சிய கனவாக இருக்கும் இதில் தான் செல்வேன் என்ற கனவோடு வாழும் நிலையும் எந்த சூழ்நிலையிலும் அதை மாற்றி கொள்ளாத நிலையே தருவது சூரியன்
புதுசு புதுசாக இன்று ஒரு கனவு காண்பார்கள் நாளை வேறு ஒன்றே பார்த்து விட்டால் அதை நினைத்து ஆட்கொண்டு அப்படி வர வேண்டும் என்கிற கனவு காண்பார்கள் அதாவது நிலை இல்லாத ஒரு ஸ்திரமான கனவு இருக்காது ரெண்டும் கெட்ட கனவு அவை தான் பகல் கனவு என்பார்கள் அதருக்கு சந்திரன்
நிம்மதியான சுகமான கனவு வரும் அவை எந்த நேரமானலும் என்ன அதை அனுபவித்து தூக்கத்தில் மிதப்பார்கள் வருகிற கனவே பதற்றம் இல்லாமல் உள்வாங்கி அவர்களுக்கு பாதகம் இல்லாமல் காண்கிற கனவு சுக்கிரன் தான் காரகன்...
ராகு போகத்துக்கு மட்டுமே நமது நினைவில் நிலை நிறுத்தி வைத்து உள்ளோம் ராகு அதிதமான நுண்ணிய செயல்கள் நுண்ணிய உணர்வுகளை அறியும் ஆற்றலை தர வல்லவர் அவர சேர்க்கை பெறும் கிரகத்தின் பலனை தன்னுள் ஈர்த்து கொண்டாலும் அந்த கிரகத்தின் தன்மையில் சூட்சமத்தை வேறு ஒரு பரிணாமத்தில் தந்து உணர வைக்கும் திறன் உள்ளவர் ராகு
ராகு சுக்கிரனோடு சேர்ந்து இருந்தால் அவர்களுள் முன்வே சில நிகழ்வுகளை கனவில் காண்பித்து நடைமுறையில் நடக்க வைத்து திகைக்க வைப்பார்...தொடரும்

No comments:
Post a Comment