Wednesday, June 17, 2015

நீச்சம் சூரியனும் ராஜயோகமும்

சூரியன் நீச்சம் முடிந்து விட்டதா கதை
அப்படி தான் ஒருவர் கேட்டார் சூரியன் நீச்சம் பெற்றுள்ளது ஆதலால் என்னால் அரசு வாயிலாக ஆதாயம் பெற முடியாத பாதகம் தானே வரும் என்றொரு கேள்வி முன் வைத்தார்.
நீச்சம் என்றால் என்ன ஆட்சி என்றால் என்ன ஆட்சி என்பது தனது தகுதி திறன் சரியாக நேர்மையாக பயபடுத்தி சூரியனின் காரகத்துவத்தை அடைவது.நீச்சம் பெறும் சூரியன் தகுதி உள்ளதோ இல்லையோ சூரியனின் காரகம் தொடர்பான பலன்களை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக தனது வியோகம் செலுத்தி ஆதாயம் அடைவது என்ன கேட்டால் இப்படி நிலையில் உள்ளவர்கள் மட்டுமே அரசியல் வாழ்வில் காலம் கடந்து நிற்கிறார்கள்...
அடுத்து ஒன்றும் சொல்ல வேண்டும் சூரியன் உச்சம் பெற்றவன் தான் கொண்ட செயலை அவை சூரியன் காரகம் எவையாக இருந்தாலும் அதை நேர்மையாக பயன்படுத்தி மேலா வருவார்கள் நேர்மை என்பது இவர்களுக்கும் குறுக்கு வழியாக வந்தாலும் தனது பேச்சும் வாக்கும் மாறாமல் சொன்னதே செய்து முடித்து காரியம் சாதித்து கொள்வார்கள்....
சூரியன் நீச்சம் பெற்றவர்கள் எதுக்கும் அஞ்சதவர்கள் தப்பு செய்தாவது மேல் நிலை அடைந்து விடுவார்கள் முக்கியமாக அரசு சொல்லும் சட்ட திட்டம் எதுக்கும் செவி தர மாட்டார்கள் அதை உடைத்து தனக்கு வேண்டியதே எடுத்து கொள்ளுவார்கள் அரசு துறை ஆதாயம் அடையும் நபர்களில் யார் எல்லாம் மறைமுகமான வருமானம் உள்ளார்களோ அவர்கள் அனைவரும் இவர்களுக்கு அடிமையாக இருப்பார்கள்

No comments:

Post a Comment