மனிதன் பிறக்கிறான் 12 ராசி கட்டம்கள் 27 நட்ச்சத்திரம்கள் தனி தனி குணமகள் செயல்பாடுகளோடு இருந்தாலும் ஒரு லக்னம் என்பது 30 பாகை கொண்டது ராசி சந்திகளை கழித்து வருவது. 27 பாகை வருகிறது இதில் அணைத்து கட்டம்களிலும் 27 ்ச்சத்திரம்கள் வியாபித்துள்ளது உள்ளது.முதல் பாகை அசுவனியின் குணத்திலே செயல்படும் 2-ம் பாகை பரணியின் குணத்தில் செயல்படும் மூன்றாம் பாகை கிருத்திகையின் குணத்தில் செயல்படும்...
உங்கள் லக்னம் அமையும் நட்ச்சத்திர நாதன் ஜாதகத்தில் எங்கு உள்ளானோ அதுவே உங்களின் மனம் இயக்கம் குணம் சிந்தனைகள் இருக்கும்.லக்னம் நின்ற நட்ச்சத்திரம் உங்களின் தற்போதையே நிலையே பிறப்பின் பெரும்தன்மை ஈகை குணமகள் நன்றி விசுவாசம் போன்றவைகள் சுட்டி காட்டும்..
லக்னம் நின்ற நட்ச்சத்திர நாதனுக்கு முந்திய நட்ச்சத்திரம் அவனுள் மாற்றி கொள்ளவே முடியாத குணமும் மாற்ற முடியாத அளிக்க முடியாத அழுந்து பதிந்தே குணத்தை காட்டும்..
லக்னம் நின்ற நட்ச்சத்திரத்துக்கு அடுத்த நட்ச்சத்திர நாதன் ஜாதகன் வாழும் சூழ்நிலை எதிர்காலத்தில் அவன் தன்னை எதுவாக மாற உள்ளானோ எதிர்கால குணம்களில் மாறுபாடுகள் சிந்தனைகளை சுட்டி காட்டும்.........அலசல் தொடரும்
No comments:
Post a Comment