நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Thursday, October 29, 2015
கர்மாவின் வெளிப்படும் சனி பகவானும்
Posted on October 29, 2015 by admin
நமது கர்மாவின் வெளிப்பாடு சனியின் தன்மையும் அவரோடு சேர்க்கை பெறுகிற கோள்களின் நிலையே வைத்தே கணித்து விடலாம் சனி நிற்கிற இடம் மற்றும் அவை லக்னம் பாவத்துக்கு எந்த பாவம் பெருகிறோதோ அந்த பாவமே நமது இந்த பிறவியின் சாராம்சம் வாழ்கை எனலாம்
சனியின் நின்ற இடத்திலிருந்து 3-7-10 பார்வையால் மற்ற பாவம்களை செயல்படுத்தும் … தான் நின்ற வீட்டிற்க்கு 1-5-9-ம் பாவத்தை இயக்குகிறார் எப்படி எனில் சனி நின்ற வீடு லக்னம் இந்த பிறவியின் கர்மா அதருக்கு ஐந்தாம் இடம் கர்மாவின் தன்மை நன்மையா தீமையா என்பதும் ஒன்பதாம் இடம் சனியின் கர்மா பலனால் நாம் அனுபவிக்க உள்ள யோகம்கள் அவை லக்னத்துக்கு நன்மை அளிக்கும் பாவமா என்பதே எதன் வாயிலாக தர இருக்கிறார் என்பவை அனைத்தும் அறிந்து கொள்ளலாம் சனி எந்த பாவத்தில் இருப்பினும் அந்த பாவத்தின் நற் கர்மா தீய கர்மா ரெண்டையும் அனுபவிக்க வந்துள்ளோம் என்பது மட்டும் உறுதி..
சனி நிற்கின்ற பாவத்தால் வரும் பலன்கள் அவளவு எளிதில் கிடைத்து விடாது ஜாதகனை பல தடைகள் சோதனைகள் தந்து பாவத்தின் நன்மை தீமை ரெண்டையும் உணர வைத்தே யோகத்தை அள்ளி தருவார் சனியால் வருகின்ற எந்த பலனும் காலத்தால் அழியாத தன்மையோடு நிலைத்து
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment