Thursday, October 29, 2015

உங்கள் யோகம் மற்றவருக்கு யோகம்


Posted on October 29, 2015 by admin நமது ஜாதகம் நம்மை மட்டுமே இயக்குவதாக இருந்தால் நம்மை சுற்றி வாழும் மனிதர்கள் அடையாளம்கள் சூழல்கள் யாவும் நமது ஜாதகத்தில் அமைய பெற்ற கோள்களின் நிலைக்கு ஏற்றபோலே சம்பவம்களும் நடைபெறும் 12 கட்டம்களும் 1 புள்ளியாக காட்சிகளே உள்புறம் வெளிப்புறம் என்ற கணக்கில் இயங்கி வருகிறது … உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் அல்லது தொழில் செய்யும் இடத்தில வேலை செய்யும் இடத்திலோ தங்களை விட மிகவும் யோகமான வாழ்கையும் தொழில் வளர்ச்சியும் ஒருவர் பெறுகிறார் என்றால் நீங்கள் வளர்ச்சி அடையாமல் தேக்க நிலையில் வாழ்வு செல்லுவதால் நீங்கள் யோகமற்ற்வர் என்று அர்த்தம் இல்லை அவர் எது போல் வாழ வேண்டும் என்கிற அமைப்பு உள்ளதோ அவை வகை யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளது என்பதே அடிப்படை உண்மை.. மீனம் லக்னம் சுக்கிரன் புதன் நான்காம் வீட்டில் உள்ளது என்று வைத்து கொள்ளவோம் கேந்திர அதிபதி புதன் நான்கில் உள்ளது என்பது பெரிய சிறப்பு அல்ல அதை போல் அஷ்டமா அதிபதி சுக்கிரன் நான்கில்உள்ளது அதுவும் சிறப்பான நிலையும் அல்ல சுகபோகத்தை அனுபவிக்கும் வாய்ப்பினை தந்தாலும் தாயின்வழி ஆதரவு பிரிவு நிலை தரும் இருப்பிடம் பலருக்கு குடிசையில் வசிக்கும் யோகமும் திருமணம் ஆனா பிறகு மனைவி ஒரு புறம் வேலை ஒரு புறம் என்கிற அலைச்சலோடு நகர்கிறதுஎப்படி பார்த்தாலும்ஒன்றே கெடுத்து ஒன்றே தருகிறது அதை நேரம் இவர்களால் நண்பர்களுக்கு ஆதாயமும் நெறைய உண்டு பணி இடத்தில இவருக்கு சமநிகரான போட்டியாளர் என்று சொல்லும்நபருக்கு இவரால் இராஜயோகம் பியித்துகொண்டு கொட்டும்… தன் சுகத்தை இழந்து சொந்தபந்தம்களை வாழ வைப்பார் அதனால் அவமானமும்ஏற்படும்… இதை இவர் ஒரு தொழில் நிறுவனம் ஆரம்பிக்கிறார் ஒரு தொழில் ஆரோக்கியமான போட்டியாளர் எதிரே தொழில் நபர் யாராக இருந்தாலும் ஜாதகர்அங்கு சென்று தொழில் ஆரம்பித்த அந்த கணத்தில் இருந்தே தொழில் அபிவிருத்தி அடைந்து பல சாதனைகளை செய்து கொண்டே இருப்பர்… அதே போல் மூன்றாவது சகோதர் அல்லது சகோதரி யாராக இருந்தாலும் பெரும் பதவி செல்வாக்கு மிக்க வாழ்கை வாழும் நிலை உண்டாகிறது …இன்னும் சொல்லி

No comments:

Post a Comment