தோஷபாதிப்பினை வெளிபடுத்துவதில் ராகு கேதுவே மிக முக்கிய தருகிறது சனியால் ஒருவருக்கு பாதிப்பே அடைய வேண்டும் என்றே அமைப்பு இருக்குமாயின் நிச்சயம் அதிலிருந்து ஒருவன் தப்பிப்பது கடினமே சனியால் பாதிப்பு தர இருப்பின் அவற்றை செயல்படுத்தும் காலம் சனி உள்ள இடத்திற்கு செவ்வாய் அல்லது செவ்வாய் உள்ள இடத்துக்கு சனி வரும் காலம் பாதிப்பின் காலமாக அமைகிறது அசுவனி மகம் முலம் -கேது திருவாதிரை சுவாதி சதயம்-ராகு பூசம் அனுஷம் உத்திரட்டாதி-சனி முன்று நட்ச்சத்திரத்தில் கோள்கள் அமைவது தோஷத்தின தருகிறது அல்லது முன்னோர்கள் வழியில் உள்ள தோஷ பாதிப்பினை காட்டுகிறது……
நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Friday, September 2, 2016
தோஷம் தரும் நிலைகள்
நாம் வாழும் வாழ்கை கர்மாவின் அடிப்படையில் இன்பம் துன்பம்களாக வகைபடுத்தினால் பிறப்பு எடுக்கும் வம்சமே முன்னோர்களின் செயல்பாடே அனைத்தையும் தீர்மானம் செய்கிறது தோஷம்கள் ஜோதிட ரீதியாக பலவகையாக உள்ளது தோஷம் என்பது என்ன ஒன்றே தந்து அதை அனுபவிக்க முடியாத அளவு தடையே உண்டாக்குவது அதோடு தரவேண்டியதே தராமல் காக்கவைப்பது அனைத்தும் வாழ்வில் தருகிறது உடல் நோயின் பிடியில் வாட்டி வதைக்கிறது எதிர்பாராத விபத்தில் தப்பித்து அடையாளத்தோடு வாழ்வது…..
நோய் விபத்து இவற்றின் பாதிப்புகளை மனிதனுக்கு தருவதில் முக்கிய பங்கு அளிப்பது சனி ராகு கேது செவ்வாய் ஏனையே கிரகமான சூரியன் சந்திரன் புதன் குரு கூட பிரச்சினைகளை தருகிறது அதருக்கு நிவர்த்தி உண்டு தப்பித்தும் விடலாம் மேல் சொன்ன இரண்டு கோள்களும் இரு நிழல் புள்ளிகளான ராகு கேது பெரிய மாற்றத்தை தருகிறது….
தோஷபாதிப்பினை வெளிபடுத்துவதில் ராகு கேதுவே மிக முக்கிய தருகிறது சனியால் ஒருவருக்கு பாதிப்பே அடைய வேண்டும் என்றே அமைப்பு இருக்குமாயின் நிச்சயம் அதிலிருந்து ஒருவன் தப்பிப்பது கடினமே சனியால் பாதிப்பு தர இருப்பின் அவற்றை செயல்படுத்தும் காலம் சனி உள்ள இடத்திற்கு செவ்வாய் அல்லது செவ்வாய் உள்ள இடத்துக்கு சனி வரும் காலம் பாதிப்பின் காலமாக அமைகிறது அசுவனி மகம் முலம் -கேது திருவாதிரை சுவாதி சதயம்-ராகு பூசம் அனுஷம் உத்திரட்டாதி-சனி முன்று நட்ச்சத்திரத்தில் கோள்கள் அமைவது தோஷத்தின தருகிறது அல்லது முன்னோர்கள் வழியில் உள்ள தோஷ பாதிப்பினை காட்டுகிறது……
தோஷபாதிப்பினை வெளிபடுத்துவதில் ராகு கேதுவே மிக முக்கிய தருகிறது சனியால் ஒருவருக்கு பாதிப்பே அடைய வேண்டும் என்றே அமைப்பு இருக்குமாயின் நிச்சயம் அதிலிருந்து ஒருவன் தப்பிப்பது கடினமே சனியால் பாதிப்பு தர இருப்பின் அவற்றை செயல்படுத்தும் காலம் சனி உள்ள இடத்திற்கு செவ்வாய் அல்லது செவ்வாய் உள்ள இடத்துக்கு சனி வரும் காலம் பாதிப்பின் காலமாக அமைகிறது அசுவனி மகம் முலம் -கேது திருவாதிரை சுவாதி சதயம்-ராகு பூசம் அனுஷம் உத்திரட்டாதி-சனி முன்று நட்ச்சத்திரத்தில் கோள்கள் அமைவது தோஷத்தின தருகிறது அல்லது முன்னோர்கள் வழியில் உள்ள தோஷ பாதிப்பினை காட்டுகிறது……
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment