Friday, September 2, 2016

வாழ்கை முடிவுக்கு முன்பே அனுபவிங்கள்

வாழ்கையே பற்றிய பலவிதமான கற்பனையில் நாளையே ஒன்றுக்காக எந்திரமாக இயக்கி கொண்டு இருக்கிறோம் வாழ்கையே அடுத்த சில மாதம்களில் முடிய போகிறது என்பதே அறிந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் வாழ்கையே மிக அருமையாக அனுபவித்து இருப்போமோ அல்லது பயத்தால் நமது பந்தம் பாசம் பிள்ளைகள் மனைவிகள் என்றதொரு பிரிவு வழியில் துவண்டு போயி இருப்போமோ என்பது அவரவர் மனநிலையும் எதிர்கொள்ளும் மனவலிமையே பொறுத்தே உள்ளது.நம்மை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகள் வாழ்வின் ரகசியத்தை அவற்றின் மேல் நாம் கொள்ளும் அன்பே பிடிப்போடு பற்றற்ற நிலையே உணர்த்தி கொண்ட உள்ளது என்பது மட்டும் பல நேரம்களில் உணர்கிறோம் ஏனோ நிஜத்தை ஏற்க மறுக்கிறோம்… நேற்று இரவு ஹோட்டல் ஒன்றுக்கு சென்று இருந்தேன் வழக்கமாக செல்லும் இடம் தான் அங்க கடையில் வேலை செய்யும் ஊழியர் கடையின் உரிமையாளரின் மனைவியோடு உரையாடி கொண்டிருந்தார் ராசிகளை பற்றி விளக்கம் அளித்தார் கடையின் ஊழியர் சிம்ம ராசியும் அதில் தற்போது குரு ராகு இருப்பது அதன் பலன்களை மிக அருமையாக விளக்கம் அளித்தார் அப்படியே கன்னி ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதே சொன்னார் கடை உரிமையாளர் சிம்ம ராசி என்பதால் சற்று நேரம் சரியில்லை என்றார் பெண்மணியும் ஆம் அதான் அவரே இப்படி கஷ்டபடுத்துகிறது என்ன செய்ய என்று புலம்பினார்….. பசு மாடு வாங்குவதே பற்றியும் பேசினார் அவர் தற்போது வேண்டாம் குரு மாறினால் தான் அனைத்தும் ஒரு மாற்றம் வரும் என்றார் கடிகாரம் நின்றுவிட்டது நேரத்தை தவறாக காட்டுகிறது நாளை மாற்ற பேசி வரும் வேளையில் கடையே விட்டு நான் வெளியே வரும் நேரத்தில் என்னுள் ஒரு எண்ணம் தோன்றியது உடனே கேட்க தோன்றினாலும் என்னை கட்டுப்படுத்தி கொண்டு திரும்பி வந்து விட்டேன்…(நான் கேட்க எண்ணியது உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் யாருக்காவது குடலில் பிரச்சினை ஆகி அல்லது வயிற்றில் கேன்சர் ஏற்பட்டு தற்சமயம் இறந்துவிட்டார்களா என்று கேட்க தோன்றியது….) இன்று மதியம் அந்த பெண்மணியின் கணவர் இறந்தது விட்டார் 10நாளுக்கு முன்பு மஞ்சள்காமலே வந்துள்ளது அவை குணமாகாமல் இறந்து விட்டார் என்பதே கேள்விப்பட்டு உண்மையில் அதிர்ச்சி ஆகிவிட்டேன் என்னடா வாழ்கை இது இரு பெண்கள் பிள்ளைகள் உள்ளனர் வயதும் நாற்பது வயதே ஆகுகிறது அதை விட நான் அறிந்த வரை எட்டு மாதத்துக்கு முன்புவரை மாஸ்டராக ஓர் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார் கடினமான உழைப்பு உள்ளவர் பெரியதாக விற்பனை ஆகாத இடத்தில கடையே திறந்து அமோகமான வியாபாரத்தை செய்து வருகிறார் எல்லாம் சேர்ந்து வரும் நேரம் கால தேவன் எடுத்து கொண்டார் குடும்பமும் பிள்ளைகளும் நாளையே நிலையே புரியாமல் நிற்கிறது……. நேற்று பிரச்சினையாக இருந்த வர்களது வாழ்கை முற்று புள்ளியோடு போராட்டமாக மாறிவிட்டது… உங்கள் வீட்டில் கடிகாரம் ஓடவில்லையே தயவுசெய்து உடனே சரி செய்து விடுங்கள் இது மூட நம்பிக்கை அல்ல சூரியன் என்பது வீட்டின் தலைவர் தலைமகன் குடும்பத்துக்கான சுயபலம் ஆட்சி அவை வலுவிழந்து விட்டால் அனைத்தும் வீன்….மனிதனின் துடிப்பு இதயமே அவை நின்றுவிட்டால் ஜீவனுக்கு என்ன வேலை பூமியில் கடிகாரம் ஒன்று பழுதாகி விட்டால் சூரியனின் காரகத்துவம் அனைத்தும் பாதிப்பு உண்டாகி விடுகிறது எனது அனுபவத்தில் உணர்ந்த ஒன்று …. அவர்கள் பேசியது சிம்ம ராசி சூரியனின் வீடு கடிகாரம் சூரியன் அம்சம் அதிகபடியான உஷணம் மஞ்சகாமலே ஏற்படத்த வல்லது செவ்வாயின் தொடர்பும் அவற்றை உடல் முழுவதும் பரப்பும் விஷம் தான் ராகு அவர் சிம்மத்தில் குருவோடு சேர்கை சிம்மம் பாதிப்பு அடைய கெடிகாரம் பழுதாகி நின்றுவிட்டது ….நான் பார்த்த நேரத்தில் 11-50 மணியோடு நின்று இருப்பதே பார்த்தேன் இவற்றை சேர்த்தல் 7-ம் எண் ஆகும் கேதுவின் ஆதிக்கம் கெடிகாரம் மாட்டப்பட்டு இருந்தது மேற்கு பக்கம் சூரியனின் அஸ்தமனம் பக்கம் இப்படி தொடர்பு சொல்லி கொண்டே போகலாம் எல்லாத்திலும் கோள்களின் செயல்பாடு பரவி உள்ளது…

No comments:

Post a Comment