மேல்மருவத்தூர் முன்தினம் சென்றுவிட்டு திரும்பி வருகையில் நண்பர் ஒருவர் போன் செய்தார் மிகவும் பதற்றமாக தற்போது நான் ஒரு பிரச்சினையில் உள்ளேன் அதிலிருந்து வெளிய வருவனே கொஞ்சம் பிரசன்னம் பார்த்து சொல்லு என்றார் நான் காரில் வந்து கொண்டுள்ளேன் எனக்கு மாலை 4மணிக்கு போன் செய்ய சொன்னேன் அவர் விட பிடியாக தம்பி எப்படி பார்த்து சொல்வியோ மொபைலில் யாவது பார்த்து சொல்ல சொன்னார் சரி என்றவாறு போனில் பார்த்தேன் நான் கேட்ட முதல் கேள்வி உங்கள் நிறுவனத்தில் உள்ள பொருள்கள் ஏதேனும் சேதாரம் ஆகி விட்டதா அதனால் பாதிப்பா கேட்டேன் இல்லை என்றார் போன் டவர் கட்டாகி விட்டது அடுத்த அழைப்பில் நான் கேட்டது உங்களிடம் வேலை செய்யும் நபர் ஒருவருக்கு அடிப்பட்டு பாதிக்கபட்டுள்ளார் அவை தொடர்பாக கேட்கிறீர் என்றேன் அதோடு முடிந்து போன விஷியத்தை கேட்டு என்னை சோதிக்கிறீர் என்றேன்…
நிச்சயம் பிரச்சினை எதுவும் இல்லை கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு பிறகு சிறிய அளவு பணம் தரவேண்டி இருக்கும் கவலை வேண்டாம் என்றேன்…
உண்மையில் நடந்தது என்ன என்றால் அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆள் ஒருவர் வேலைக்கு வரும் வேளையில் ஒரு லாரியில் அடிபட்டு இறந்துவிட்டார் அதனால் இவருக்கு கொஞ்சம் பயம்,வந்துவிட்டது மாலையில் போன் செய்து எதுவும் பிரச்சினை இல்லை சுமுகமாக முடிந்து விட்டது என்றார் கடந்த வியாழன் அன்று காரில் செல்கையில் எங்கள் வண்டி அருகே கேஸ் நிரப்பிய வாகனம் ஒன்று வழியே விடாமல் சென்று கொண்டு இருந்தது அந்த நேரத்தில் எனது சிந்தனை இவை எதன் காரகத்தில் வரும் இவற்றுக்கு எப்படி வாழ்வியல் தொடர்போடு பலன் சொல்வது என்றே சிந்தனையில் வரும்போது அவரது போனும் வந்தது லக்னம் ரிஷபம் நின்ற நட்ச்சத்திரம் ரோகினி சந்திரன் இருப்பது ஆறாம் இடமான வழக்கு வேலையாள் சுட்டி காட்டும் சந்திரன் நின்ற நட்ச்சத்திரம் அஷ்டமாதிபதியான குருவின் சாரம் 7-ம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கையோடு இருப்பதாலும் ஆறில் லக்னம் நட்ச்சத்திர நாதன் இருப்பதால் வேலை ஆள் சனி செவ்வாய் சேர்கை விபத்து என்பதே எடுத்தேன் விபத்து நடந்தவருக்கு காலில் அல்லது மார்பில் அடிபட்டு மரணம் உண்டாகி இருக்கும் என்றேன் மார்பில் வாகன டயர் ஏறி இறந்துவிட்டார் இங்கு சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை இருப்பதால் 3-6 பரிவர்த்தனை உள்ளதால் பேச்சு வார்த்தையின் வாயிலாக முடிவுக்கு வரும் என்றேன்…
நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Friday, September 2, 2016
ஹோரையும் பலன் காணும் முறையும்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment