அமர்ந்தால் சில நாட்களுக்கு முன்பு நண்பரோடு வடலூர் சென்று திரும்பி வரும் வழியில் ஒரு கடையில் தண்ணீர் வாங்க எங்களது வண்டியே நிறுத்தி விட்டு சென்றோம் சிறிது நேரத்தில் ஓர் காகம் வண்டியின் மேல் சீட்டில் உட்கார்ந்தது நண்பரிடம் உங்கள் வண்டி மேல் காகம் உட்கார்ந்து உள்ளார் பாருங்கள் என்பதே விளையாட்டாக சொன்னேன் அவரும் என்ன செய்ய நம்ப மேலும் மேலும் சனி விட்டபாடு இல்லை துரத்தி கொண்டுள்ளது என்றார் ….
அப்படி தப்பாக புரிந்துகொள்ள வேண்டாம் எது ஒன்றும் நமக்கு வாழ்வில் நடைபெறும்சம்பவம் நம்மை சுற்றி நடக்கவுள்ள ஓர் நிகழ்வே சொல்வதாக அமையும் இதைஎல்லாம் குழப்பி கொண்டால் நாம் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது என்று சொன்னேன் வண்டியில் சிறிது நேரம் பயணத்துக்கு பிறகு மீண்டும் நண்பர் என்னிடம் கேட்டார் காகம் வண்டியின் மேல் அமர்ந்ததுக்கு ஏதேனும் காரணம் இருக்கமா கேட்டார் அப்படி எதுவும் இல்லை அதை விடு என்றேன்,…
நண்பர் விடவில்லை நீ தான் இதுக்கு எல்லாம் பலன் சொல்விய ஜோதிடரிதியாக சொல் என்றார்….சரி என்று யோசிக்க ஆரம்பித்தேன் வாகனத்தின் வீடு காலபுர்ஷா ராசிக்கு கடகமே வரும் அதில் சனியின் நட்ச்சத்திரம் பூசம் குப்பை கொட்டும் இடம் (ஆயில்யம்)வண்டியே நாங்கள் நிறுத்திய இடத்தில் ஒரு பெண் கடைக்கு வெளியே உள்ள குப்பைகளே குப்பை தொட்டியில் கொட்டி கொண்டு இருந்தார்….
நாங்கள் இருவரும் சென்று வந்தது பூசம் நட்ச்சத்திரத்தை குறிக்கும் வடலூர் வள்ளார் மடத்துக்கு ஆதலால் இங்கு பாதிப்பு நண்பருக்கு கிடையாது நான் சொன்னது ஒன்றும் இல்லை உங்கள் வீட்டின் அருகில் யாரோ ஒருவருக்கு இறப்பு நிகழ இருக்கிறது சில நாளில் அல்லது தாய் வழி உறவினர் இறக்க உள்ளார் என்றேன்…..
நேற்று நான் நண்பரின் வீட்டின் வழியில் வண்டியில் செல்லும்போது இவரது வீட்டுக்கு ஐந்து வீடுகள் அருகில் பந்தல் போட்டு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது வயதான பெண்மணி இருந்து விட்டார்கள் நாங்கள் பேசிய நான்காவது நாளில் நடந்துள்ளது…இதில் வியாழன் அன்று நண்பர் அவரது புதியதாக ஒரு சிறிய வீடு ஒன்று கட்டி உள்ளார் அதருக்கு கணபதி ஹோமமம் செய்ய உள்ளேன் காலையில் வந்து விடு எட்டு மணிக்கு என்னை வர சொன்னார் நேற்று வெள்ளிக்கிழமை இறப்பு நடந்த வீட்டுக்கு அடுத்த சந்தில் புதிய வீடு உள்ளது இந்த வீட்டை கடந்து தான் புதிய வீட்டுக்கு செல்ல முடியும்…..எப்படி எல்லாம் ஜோதிடத்தில் சம்பவம்கள் கோள்களின் பிணைப்போடு நடக்கிறது பாருங்கள்
நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Friday, September 2, 2016
உங்கள் வண்டியின் மேல் காகம்
|

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment