நோயிலிருந்து முழுமையாக குணமடைய வாய்ப்புகள் உள்ளதா ?
- ஓர் பிரசன்னம் எத்தனை முறை ஒரே கேள்வியே பற்றி பார்த்தாலும் ஒரே விதமான அமைப்போடு கிரகம்கள் காட்டுவது பிரசன்னத்தின் சிறப்பு என்பேன்
- நேற்று எமது நண்பர் மீண்டும் அதை கேள்வியோடு .....உடல் நிலை பாதிப்பு இருந்து முழுமையான குணமடைய வாய்ப்புகள் உள்ளதா என்றே கேள்வியோடு வினவினர்..
- உதயாதிபதி ஆருடாதிபதி இரண்டும் குருவாகி நீச்சம் பெறுவது நோயால் பாதிப்பு பெற்றவர் அவருக்கான சிகிச்சையால் மாற்றம் ஏற்படவில்லை அதை ஏற்றுகொள்ளும் உடல் வலிமை இல்லாத நிலையே காட்டுகிறது
- ஆருடம் நோயால் எந்த வித காரணத்தால் பாதிக்கப்பட்டார் நோயாளியின் பிரச்சினையே காட்டுகிறது குரு நீச்சம் பெற்று ஆருடத்தை நோக்கி வருவதும் முன்பு இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களால் உடல் நிலை மேன்பட்டது என்று சொல்ல முடியாது குருநீச்சம் என்பதால் குரு பலமாக இருந்தால் எதனால் பாதிக்கபட்டாலும் அவற்றில் மீண்டும் வரும் சூழல் தருபவர்...
- சரி , தற்போது என்ன நடக்கிறது என்பது பார்ப்போம் உதயம் மீனமாக உதயாதிபதி குரு நீச்சம் பெறுவது எதிர்பார்த்த பூரணமான குணமடையவில்லை என்பதே தெளிவாக காட்டுகிறது
- கேள்வியாளர் கேட்டது உடல் நிலை பாதிப்பிலிருந்து மீண்டு வருவரா கவிப்பு ரோக ஸ்தானம் நோயே குறிக்கும் பாவத்தில் இருப்பது நோய் தற்போது குணமாகும் வாய்ப்புகள் இல்லை என்பதே காட்டுகிறது நோயாளி மீண்டும் பாதிப்பு அடைய இருப்பதே காட்டுகிறது
- கவிப்பு இருப்பது கேதுவின் நட்ச்த்திரமான மகத்தில் உள்ளது கேது 12-ம் இடத்தில் இருப்பது தற்போது உள்ள மருத்துவமனையில் இவருக்கான நோய் குணபடுத்தும் சூழல் மிக குறைவு நோய்க்கான காரணம் சரியாக அறியாமல் மருத்துவம் செய்யும் சூழல் நடக்கிறது,,,,,,
- கவிப்பு அடுத்து சந்திரனை நோக்கி செல்வது சுவாச கோளாறும் அதன் உறுப்புகள் பாதிப்பே நோக்கி செல்கிறது.....மிக தெளிவாக
- கால் பகுதியும் நடக்க முடியாத அளவு பாதிப்பு இருப்பதும் சுட்டிகாட்டுகிறது...
- உதயத்தை நோக்கி சூரியன் வருவது.......முழுமையாக குணமடைய குறைந்தது முன்று மாதம்கள் ஆகும் என்றேன்
No comments:
Post a Comment