Friday, October 7, 2016

பிறந்த ஜாதகமும் பிரசன்ன மார்க்கமும்

*******************************************************************
பிறந்த ஜாதகம் நம்முடைய எதிர்காலம் யோகம் திருமண வாழ்கை பிள்ளைகள் அவர்களின் நிலை என்கிற அடிப்படை அமைப்புகள் அனைத்தும் பார்த்து அறிந்து கொள்ளலாம்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


இந்த நொடியில் என்ன நடக்கும் நாளை ஒன்றே செய்யலாமா வேண்டாமா என்பதை போன்ற கேள்விக்கு பிறந்த ஜாதகத்தின் வாயிலாக நிச்சயம் பதில் சொல்ல முடியுமா என்று கேட்டால் நிச்சயம் பதில் இல்லை!என்பதே எனது கருத்தாகும்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
பிறந்த ஜாதகத்துக்கு பிரசன்ன ஜாதகத்துக்கு உள்ள வேறுபாடு இவையே ஒருவரே நம்பி பணம் தரலாமா கடன் கேட்டு வீட்டிற்கு வந்துள்ளார் கடன் தரலாமா ? வேண்டாமா? என்பதை பிறந்த ஜாதகத்தை பார்த்தால் அஷ்டமா சனி நடைபெறுகிறது ஏழரை நாட்டு சனி அல்லது தசை சரி இல்லை புத்தி நாதன் சரியில்லை என்ற கதையாவும் மற்றவருக்கு கடன் தருவதை தொழிலாக செய்யும் நபருக்கு ஜாதகம் பார்த்து சொன்னால் எப்படி சரியாக இருக்கு பலன் சொன்னால்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பிறந்த ஜாதகத்தில் இவற்றுக்கான விடைகள் தோராயமான ஒன்றாகவே அமையும்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வந்தவரை நம்பி பணம் தருவதோ வேண்டாமோ என்பதை கேள்வியாளர் கேள்வி கேட்ட நேரத்தை வைத்தே சரியான பலன் சொல்லபடும் வந்தவரின் குணம் நேர்மை நிலைப்பாடு நாணயம் அனைத்தும் சொல்லி விடலாம்....
******************************************************************

பணம் தரலாமா வேண்டாமா >>>>பிரசன்ன மார்க்கமே சரியான விடையே கற்பிக்கும்

No comments:

Post a Comment